Tamil Dictionary 🔍

சேரி

saeri


ஊர் ; முல்லைநிலத்தூர் ; தெரு ; பறைச்சேரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊர். (பிங்.) 1. Town, village, hamlet ; தெரு. நஞ்சேரியிற் போகா முடமுதிர் பார்ப்பானை (கலித்.65). 3. [K. kēri, M. cēri.] Street; பறைச்சேரி. 4. Quarters of the Pariahs; முல்லைநிலத்தூர் (தொல்.பொ.18, உரை.) 2. Village of the mullai tract, herdsmen's village;

Tamil Lexicon


s. a village, a group of houses, ஊர்; 2. street, தெரு. அடிச்சேரி, a suburb. இடைச்சேரி, a village of shepherds or herdsmen. பறைச்சேரி, a village of Pariahs.

J.P. Fabricius Dictionary


ஊர், தெரு.

Na Kadirvelu Pillai Dictionary


, [cēri] ''s.'' A village, a group of houses generally occupied by the same caste, ஊர். ''(c.)'' 2. A street, தெரு; [''ex'' சேர், gather.]

Miron Winslow


cēri,
n. சேர்1-.
1. Town, village, hamlet ;
ஊர். (பிங்.)

2. Village of the mullai tract, herdsmen's village;
முல்லைநிலத்தூர் (தொல்.பொ.18, உரை.)

3. [K. kēri, M. cēri.] Street;
தெரு. நஞ்சேரியிற் போகா முடமுதிர் பார்ப்பானை (கலித்.65).

4. Quarters of the Pariahs;
பறைச்சேரி.

DSAL


சேரி - ஒப்புமை - Similar