ஓசி
oasi
இரவல் ; ஆசிரியன் மனைவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆசாரியன்மனைவி. Wife of one's teacher; இரவல். Loc. Loan;
Tamil Lexicon
s. cringing for a trifle, சொல்பத்திற் காகக்கெஞ்சுகை; 2. feminine of ஓசன், wife of one's teacher; 3. loan, இரவல்.
J.P. Fabricius Dictionary
ōci
n.
Loan;
இரவல். Loc.
ōci
n. fem. of ஓசன்.
Wife of one's teacher;
ஆசாரியன்மனைவி.
DSAL