Tamil Dictionary 🔍

ஓரி

oari


ஆண்நரி ; ஆண்முசு ; விலங்கேற்றின் பொது ; ஆண்மயிர் ; கடையெழு வள்ளல்களுள் ஒருவன் ; ஓரியின் குதிரை ; தேன்முதிர்நிறம் ; விலங்கின் படுக்கை ; நீலநிறம் ; திருமணமாகாதவன் ; கணவனுடன் பிறந்தான் மனைவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவாகமாகாதவன். Colloq. 1. Celibate; கணவனுடன்பிறந்தான் மனைவி. ஓரிமகன்றனக்கு மோர் சரடு போடவேண்டும் (ஆதியூரவ. 5). 2. Wife of the husband's brother; ஒல்லியானது. 1. Lean object; விலங்குகளின் ஆண். 2. Male of animals; முது நரி. (பிங்.) 1. Old jackal; ஆண்நரி. (பிங்.) 2. Male jackal; ஆண்முசு. (பிங்.) 3. Male lemur; விலங்கின்சேர்க்கை. (பிங்.) 4. Lair of beast; ஆண் மயிர். (திவா.) 5. Man's hair; குதிரைப்பிடரிமயிர். ஓரி நுடங்க (பொருந. 164). 6. Mane; தேன் முதிர்தலாற் பிறக்கும் நீலநிறம். அணிநிறவோரி பாய்தலின் (புறநா. 109, 7). 7. Dark blue colour of matured honey; கடைவள்ளல்களுள் ஒருவன். (புறநா. 158, 5.) 8. Name of a liberal chief, one of seven kaṭai-vaḷḷal, q.v.; ஓரியின் குதிரை. ஓரிக்குதிரை யோரியும் (சிறுபாண். 111). 9. The name of the horse of ōri, a chief of the ancient Tamil country;

Tamil Lexicon


s. a jackal, நரி; 2. the male of animals in general, விலங்கேறு; 3. a queer fellow, a unique person; 4. lair of beasts, விலங்கு சேக்கை; 5. mane பிடரி மயிர்; 6. name of one of the 7. Kadaivallals; 8. a man's knot of hair. ஓரிபோலழ, to howl like a jackal.

J.P. Fabricius Dictionary


, [ōri] ''s.'' An old jackal, கிழநரி. 2. A male jackal, ஆண்நரி. 3. The male of the red monkey, ஆண்முசு. 4. The male of beasts in general, விலங்கினாண்பொது. 5. A man's knot of hair, ஆண்மயிர். 6. Hair on the body, புறமயிர். 7. The conveyance of Kali, காளிவாகனம். 8. One of the seven libe ral kings of the lowest order, கடையெழுவள் ளலிலொருவன். ''(p.)''

Miron Winslow


ōri
n. [M. ōri.]
1. Old jackal;
முது நரி. (பிங்.)

2. Male jackal;
ஆண்நரி. (பிங்.)

3. Male lemur;
ஆண்முசு. (பிங்.)

4. Lair of beast;
விலங்கின்சேர்க்கை. (பிங்.)

5. Man's hair;
ஆண் மயிர். (திவா.)

6. Mane;
குதிரைப்பிடரிமயிர். ஓரி நுடங்க (பொருந. 164).

7. Dark blue colour of matured honey;
தேன் முதிர்தலாற் பிறக்கும் நீலநிறம். அணிநிறவோரி பாய்தலின் (புறநா. 109, 7).

8. Name of a liberal chief, one of seven kaṭai-vaḷḷal, q.v.;
கடைவள்ளல்களுள் ஒருவன். (புறநா. 158, 5.)

9. The name of the horse of ōri, a chief of the ancient Tamil country;
ஓரியின் குதிரை. ஓரிக்குதிரை யோரியும் (சிறுபாண். 111).

ōri
n. prob. ஓர்.
1. Celibate;
விவாகமாகாதவன். Colloq.

2. Wife of the husband's brother;
கணவனுடன்பிறந்தான் மனைவி. ஓரிமகன்றனக்கு மோர் சரடு போடவேண்டும் (ஆதியூரவ. 5).

ōri
n. (யாழ். அக.)
1. Lean object;
ஒல்லியானது.

2. Male of animals;
விலங்குகளின் ஆண்.

DSAL


ஓரி - ஒப்புமை - Similar