Tamil Dictionary 🔍

சோரி

chori


இரத்தம் ; மழை ; சிறுசெருப்படிச்செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரத்தம். ஓசைச் சோரியை நோக்கினன் (கம்பரா. வாலிவதை. 69). 1. Blood ; சிறுசெருப்படி. (மூ.அ.) A medicinal plant with small leaves; மழை. (அரு. நி.) 2. Rain, shower;

Tamil Lexicon


s. blood, இரத்தம்; 2. rain, shower, மழை.

J.P. Fabricius Dictionary


, [cōri] ''s.'' Rain, shower, மழை. 2. Blood, இரத்தம்; [''ex'' சோரு, to flow, gush out.] (சது.) ''(p.)''

Miron Winslow


cōri,
n.சொரி-. [M. cōri.]
1. Blood ;
இரத்தம். ஓசைச் சோரியை நோக்கினன் (கம்பரா. வாலிவதை. 69).

2. Rain, shower;
மழை. (அரு. நி.)

cōri,
n.
A medicinal plant with small leaves;
சிறுசெருப்படி. (மூ.அ.)

DSAL


சோரி - ஒப்புமை - Similar