சுரி
suri
சுழற்சி ; சுழி ; எருதின் நெற்றிவெள்ளைச் சுழி ; அணி உறுப்புவகை ; நரி ; சேறு ; துளை ; ஏட்டுத் துளை ; ஏட்டில் துளையிடும் கருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சேறு. (J.) Thin mud, mire; சுழற்சி. (சங்.அக.) 1. Whirling; சுழி. சுரியேறு சங்கினாய் (திவ். இயற். 3,49). 2. Spiral, curl, screw; எருத்தின் நெற்றி வெள்ளைச்சுழி. சுரிநெற்றிக் காரி (கலித். 101). 3. White curl on the forehead of bulls; ஏட்டில் துளையிடுங் கருவி. Nā. 3. Instrument for boring ola leaf or book; ஏட்டுத்துளை. (W.) 2. [M. curi.] Perforation through the leaves of an ola book; துவாரம். (திவா.) 1. Hole, aperture; நரி. (அக.நி.) 5. Jackal; அணியுறுப்புவகை. உருத்தி ராக்ஷத் தாழ்வடம் ஒன்றிற் பொன்னின் சுரி (S.I.I.ii,156,39). 4. Part of an oranament;
Tamil Lexicon
s. a male jackal, ஆண்நரி; 2. thin mud, mire, சேறு; 3. screw; 4. the hole in an ola book, an instrument for boring ola leaf; 5. white curl on the forehead of bulls. சுரிமண் (சொரிமணல்), loose muddy sand, a kind of quicksand. சுரியாணி, a screw.
J.P. Fabricius Dictionary
, [curi] ''s.'' A male jackal, ஆணரி. (சது.) 2. A screw, a spiral winding, சங்குச்சுரி 3. ''[prov.]'' Thin mud, mire, சேறு. 4. ''(Beschi)'' The perforation through ola books, ஏட்டுத்தொளை. ''(p.)'' See சுரி, ''v.''
Miron Winslow
curi,
n. சுரி1-.
1. Whirling;
சுழற்சி. (சங்.அக.)
2. Spiral, curl, screw;
சுழி. சுரியேறு சங்கினாய் (திவ். இயற். 3,49).
3. White curl on the forehead of bulls;
எருத்தின் நெற்றி வெள்ளைச்சுழி. சுரிநெற்றிக் காரி (கலித். 101).
4. Part of an oranament;
அணியுறுப்புவகை. உருத்தி ராக்ஷத் தாழ்வடம் ஒன்றிற் பொன்னின் சுரி (S.I.I.ii,156,39).
5. Jackal;
நரி. (அக.நி.)
curi,
n. சுரி3-.
Thin mud, mire;
சேறு. (J.)
curi,
n. சுரி4-.
1. Hole, aperture;
துவாரம். (திவா.)
2. [M. curi.] Perforation through the leaves of an ola book;
ஏட்டுத்துளை. (W.)
3. Instrument for boring ola leaf or book;
ஏட்டில் துளையிடுங் கருவி. Nānj.
DSAL