Tamil Dictionary 🔍

ஓங்கல்

oangkal


உயர்ச்சி ; மேடு ; மலை ; மலையுச்சி ; எழுச்சி ; மூங்கில் ; யானை ; மரக்கலம் ; வலியோன் ; தலைவன் ; அரசன் ; வழித்தோன்றல் ; சாதகப்புள் ; ஒருவகை நீர்ப்பறவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழித்தோன்றல். (பிங்.) 10. Descendant; எழுச்சி. (பிங்.) 2.Rising; சத்தி செய்கை. (பிங்.) 14. Retching, heaving, vomiting; சாதகப்புள். நீரிடும்பை புள்ளினு ளொங்கலறியும் (நான்மணி. 96). 13. Bird said to subsist on rain drops, Cuculus melanoeucus; யானை. (அக. நி.) 12. Elephant; மரக்கலம். (அக. நி.) 11. Boat, vessel; உயர்ச்சி. (திவா.) 1. Height, elevation; வலியோன். (பிங்.) 9. Strong man; தலைவன். (பிங்.) 8. Chief, leader, superior, king; மூங்கில். (திவா.) 7. Bamboo; மரம். செருந்தியுஞ் செண்பக வோங்கலும் (சிலப். 13, 153). 6. Tree; மலையுச்சி. யாங்கு வல்லுநையோ வோங்கல் வெற்ப (ஐங்குறு. 231). 5. Mountain top; மேடு. (பிங்.) 4. Mound, elevation; மலை. ஓங்கலைத் தாங்க லுற்றான் (தேவா. 589, 10). 3. Mountain;

Tamil Lexicon


s. mountain; 2. bamboo; 3. a boat, படகு; 4. an elephant, யானை; 5. a kind of aquatic bird, ஒருவித நீர்ப்பறவை; 6. a king; 7. v. n. of ஓங்கு; 8. a tree, மரம்; 9. retching, vomiting, வாந்திசெய்தல்.

J.P. Fabricius Dictionary


, [ōngkl] ''s.'' Mountain, மலை. 2. An elephant, யானை. 3. Bamboo, மூங்கில். 4. A vessel--as a boat, &c., மரக்கலம். 5. A king, அரசன். 6. A hill, மேடு. ''(p.)''

Miron Winslow


ōṅkal
n. ஓங்கு-.
1. Height, elevation;
உயர்ச்சி. (திவா.)

2.Rising;
எழுச்சி. (பிங்.)

3. Mountain;
மலை. ஓங்கலைத் தாங்க லுற்றான் (தேவா. 589, 10).

4. Mound, elevation;
மேடு. (பிங்.)

5. Mountain top;
மலையுச்சி. யாங்கு வல்லுநையோ வோங்கல் வெற்ப (ஐங்குறு. 231).

6. Tree;
மரம். செருந்தியுஞ் செண்பக வோங்கலும் (சிலப். 13, 153).

7. Bamboo;
மூங்கில். (திவா.)

8. Chief, leader, superior, king;
தலைவன். (பிங்.)

9. Strong man;
வலியோன். (பிங்.)

10. Descendant;
வழித்தோன்றல். (பிங்.)

11. Boat, vessel;
மரக்கலம். (அக. நி.)

12. Elephant;
யானை. (அக. நி.)

13. Bird said to subsist on rain drops, Cuculus melanoeucus;
சாதகப்புள். நீரிடும்பை புள்ளினு ளொங்கலறியும் (நான்மணி. 96).

14. Retching, heaving, vomiting;
சத்தி செய்கை. (பிங்.)

DSAL


ஓங்கல் - ஒப்புமை - Similar