Tamil Dictionary 🔍

ஓங்கில்

oangkil


ஒரு கடல்மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீன்வகை. ஆழமறியும் ஓங்கில், மேளமறியும் அரவம். Tunny fish, bluish, Thynnus thunnina;

Tamil Lexicon


s. a sea-fish, thynnus thunnina.

J.P. Fabricius Dictionary


ஒருமீன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ōngkil] ''s.'' A species of large fish, ஓர்மீன், Toninha thynnus. ''(Rott.)''

Miron Winslow


ōṅkil
n.
Tunny fish, bluish, Thynnus thunnina;
மீன்வகை. ஆழமறியும் ஓங்கில், மேளமறியும் அரவம்.

DSAL


ஓங்கில் - ஒப்புமை - Similar