Tamil Dictionary 🔍

ஏங்கல்

yaengkal


அழுதல் ; மயிற்குரல் ; யாழ்நரம்பின் ஓசை ; ஆரவாரிக்கை ; குழந்தைகளுக்கு வரும் காசநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆரவாரிக்கை. ஈட்டிய சமபல வீர ரேங்கலால் (இரகு. திக்குவி. 251). 1. Shout, clamour; மயிற்குரல். (பிங்.) 2. Screaming, as of a peacock; யாழ்நரம்பினோசை. (பிங்.) 3. Sound, as of the strings of a lute; அழுகை. (பிங்.) 4. Weeping; குழந்தைகட்கு வருங் காசநோய். Loc. 5. Asthma in children;

Tamil Lexicon


, ''v. noun.'' Screaming--as a peacock, மயிற்குரல். 2. Weeping. 3. The act of sounding.

Miron Winslow


ēṅkal
n. ஏங்கு-.
1. Shout, clamour;
ஆரவாரிக்கை. ஈட்டிய சமபல வீர ரேங்கலால் (இரகு. திக்குவி. 251).

2. Screaming, as of a peacock;
மயிற்குரல். (பிங்.)

3. Sound, as of the strings of a lute;
யாழ்நரம்பினோசை. (பிங்.)

4. Weeping;
அழுகை. (பிங்.)

5. Asthma in children;
குழந்தைகட்கு வருங் காசநோய். Loc.

DSAL


ஏங்கல் - ஒப்புமை - Similar