வீங்கல்
veengkal
மிகுதி ; பொருளைப் பெறும்பொருட்டு ஏக்கங்கொள்ளுதல் ; இளைத்திருப்பவர் ; காண்க : வீங்கி ; தூங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூங்குகை. (W.) 5. Sleeping; . 4. See வீங்கி, 1. வீங்க லிவன் (விறலிவிடு. 825). இளைத்திருப்பவ-ன்-ள். Loc. 3. Lean, emaciated person; பொருளைப் பெறும்பொருட்டு ஏக்கங்கொள்ளுகை. (W.) 2. Morbid desire, longing; மிகுதி. (பொரு. நி.) 1. Abundance; plenty;
Tamil Lexicon
viṅkal
n. வீங்கு-.
1. Abundance; plenty;
மிகுதி. (பொரு. நி.)
2. Morbid desire, longing;
பொருளைப் பெறும்பொருட்டு ஏக்கங்கொள்ளுகை. (W.)
3. Lean, emaciated person;
இளைத்திருப்பவ-ன்-ள். Loc.
4. See வீங்கி, 1. வீங்க லிவன் (விறலிவிடு. 825).
.
5. Sleeping;
தூங்குகை. (W.)
DSAL