Tamil Dictionary 🔍

நளிர்வித்தல்

nalirvithal


நடுங்கச்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடுங்கச்செய்தல். நவையை நளிர்விப்பான்றன்னை (திவ். இயற். பெரிய திருவந். 43). To cause to tremble;

Tamil Lexicon


naḷirvi-,
11 v. tr. Caus. of நளிர்-.
To cause to tremble;
நடுங்கச்செய்தல். நவையை நளிர்விப்பான்றன்னை (திவ். இயற். பெரிய திருவந். 43).

DSAL


நளிர்வித்தல் - ஒப்புமை - Similar