ஒளியிருத்தல்
oliyiruthal
பதுங்கியிருத்தல் ; மறைவிடத்திருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதுங்கியிருத்தல். கிளிக்குலங்கள் . . . ஒளி யிருந்தனுதினம் பயிலும் (காஞ்சிப்பு. திருநாட்டு. 41). To lie in concealment; to lie in ambush; to lurk;
Tamil Lexicon
oḷi-y-iru-
v. intr. ஒளி2-+.
To lie in concealment; to lie in ambush; to lurk;
பதுங்கியிருத்தல். கிளிக்குலங்கள் . . . ஒளி யிருந்தனுதினம் பயிலும் (காஞ்சிப்பு. திருநாட்டு. 41).
DSAL