Tamil Dictionary 🔍

செல்வுழி

selvuli


செல்லுதற்குரிய கதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்லுதற்குரிய கதி. தாஞ் செல்வுழியெண்ணாத (நாலடி, 8). Destination, goal;

Tamil Lexicon


cel-v-uḻi,
n. செல்- + உழி.
Destination, goal;
செல்லுதற்குரிய கதி. தாஞ் செல்வுழியெண்ணாத (நாலடி, 8).

DSAL


செல்வுழி - ஒப்புமை - Similar