Tamil Dictionary 🔍

ஒல்லி

olli


மெலிவு ; மெலிந்த தோற்றம் ; மெலிவுற்றவன் ; ஒல்லியானவன் ; மென்மை ; உள்ளீடு குறைந்த தேங்காய் ; துடைப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துடைப்பம். (W.) 4. Broom; . 3. See ஒல்லித்தேங்காய். (J.) மெலிந்தவன். 1. Thin person; மென்மை. 2. Thinness, slenderness;

Tamil Lexicon


s. besom, broomstick, துடைப்பம், 2. a slender person, மெலிந்தவன்; 3. thinness, மென்மை; 4. an emptyblighted cocoanut, வெறுமையான தேங்காய். ஒல்லி மனுஷன், -யாள், யாயிருக் கிறவன், a very thin, slender person, ஒல்லியன்.

J.P. Fabricius Dictionary


, [olli] ''s.'' A thin person, ஒல்லியா னவன். 2. Thinness, being reduced, மென்மை. 3. ''[prov.]'' An empty, blighted cocoanut, உட்பசையில்லாததேங்காய். 4. A broomstick, து டைப்பம்.

Miron Winslow


olli
n. ஒல்கு-.
1. Thin person;
மெலிந்தவன்.

2. Thinness, slenderness;
மென்மை.

3. See ஒல்லித்தேங்காய். (J.)
.

4. Broom;
துடைப்பம். (W.)

DSAL


ஒல்லி - ஒப்புமை - Similar