Tamil Dictionary 🔍

ஒல்லுதல்

olluthal


பொருந்துதல் ; இயலுதல் ; உடன்படுதல் ; தகுதல் ; ஆற்றுதல் ; ஓலைப்பெட்டி பொத்துதல் ; ஒலித்தல் ; விரைதல் ; கூடுதல் ; பொறுத்தல் ; நிகழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருந்துதல். கானத் தொல்லும் பேரழல் (கந்தபு.ஆற்று.7) 4. To combine, unite, join; இயலுதல். ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே (குறள், 673). 1. To be able, possible, practicable; உடன்படுதல். பாசறை யல்லது நீயொல்லாயே (புறநா. 31, 6). 2. To agree; தகுதல். கற்குற்போதி ல ங்கு வந்திடுவ தொல்லாது (கந்தபு. வள்ளியம்). 3. To be fit, suitable; சம்பவித்தல். (W.)பொறுத்தல். ஒல்லுவ சொல்லாது (பரிபா. 12, 65). ஓலைப்பெட்டி முதலியன பொத்துதல். (W.) 5. To occur, happen, take place; - tr. 1. To brook, tolerate; 2. To mend, as a net; to braid, as a basket;

Tamil Lexicon


ollu-
prob 5 v [M. ollu.] intr.
1. To be able, possible, practicable;
இயலுதல். ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே (குறள், 673).

2. To agree;
உடன்படுதல். பாசறை யல்லது நீயொல்லாயே (புறநா. 31, 6).

3. To be fit, suitable;
தகுதல். கற்குற்போதி ல¦ங்கு வந்திடுவ தொல்லாது (கந்தபு. வள்ளியம்).

4. To combine, unite, join;
பொருந்துதல். கானத் தொல்லும் பேரழல் (கந்தபு.ஆற்று.7)

5. To occur, happen, take place; - tr. 1. To brook, tolerate; 2. To mend, as a net; to braid, as a basket;
சம்பவித்தல். (W.)பொறுத்தல். ஒல்லுவ சொல்லாது (பரிபா. 12, 65). ஓலைப்பெட்டி முதலியன பொத்துதல். (W.)

DSAL


ஒல்லுதல் - ஒப்புமை - Similar