அல்லுதல்
alluthal
முடைதல் ; பின்னிக்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடைதல். குருவி கூட்டை அல்லுகிறது. பின்னிக்கொள்ளுதல். மரங்கள் அல்லிகொண்டன. Loc. To knit, build, weave; Loc.; To interlace closely;
Tamil Lexicon
allu-
[T.K. allu.] 5 v.tr.; v.intr.
To knit, build, weave; Loc.; To interlace closely;
முடைதல். குருவி கூட்டை அல்லுகிறது. பின்னிக்கொள்ளுதல். மரங்கள் அல்லிகொண்டன. Loc.
DSAL