ஒல்லல்
ollal
ஒல்லுதல் ; இயலுதல் ; பொருந்துதல் ; இசைதல் ; ஊடல் ; தீர்க்கை
தமிழ் - தமிழ் அகரமுதலி
இயலுகை. (திவா.) 1. Being able, possible; ஊடல்தீர்க்கை. (சூடா.) 2. Reconciling after a love quarrel;
Tamil Lexicon
இயவல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Being able, pos sible, இயலல். 2. Agreeing, இசைதல்.
Miron Winslow
ollal
n. ஒல்லு-.
1. Being able, possible;
இயலுகை. (திவா.)
2. Reconciling after a love quarrel;
ஊடல்தீர்க்கை. (சூடா.)
DSAL