மல்லி
malli
குடமுல்லை ; காண்க : எருமைமுல்லை ; காட்டுமல்லி ; பருத்துத்தடித்தவள் ; தீர்த்தங்கரருள் ஒருவர் ; பேராமல்லிகை ; கொத்துமல்லி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See மல்லிகை, 3, 4. See காட்டுமல்லிகை. (W.) 3. Wild jasmine. See பேராமல்லிகை. (W.) 4. Single-flowered Arabian jasmine. தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர். (திருக்கலம். காப்பு. உரை.) 1. An Arhat, one of 24 tīrttaṅkarar, q.v.; See கொத்தமல்லி. Colloq. Coriander. பருத்துத்தடித்தவள். (J.) Stout, corpulent woman;
Tamil Lexicon
s. jasmine, மல்லிகை; 2. coriander, கொத்துமல்லி.
J.P. Fabricius Dictionary
, ''s. [prov.]'' A stout, corpulent woman, பருத்தவள்.
Miron Winslow
malli
n. malli.
1. An Arhat, one of 24 tīrttaṅkarar, q.v.;
தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர். (திருக்கலம். காப்பு. உரை.)
2. See மல்லிகை, 3, 4.
.
3. Wild jasmine.
See காட்டுமல்லிகை. (W.)
4. Single-flowered Arabian jasmine.
See பேராமல்லிகை. (W.)
malli
n. of. கொத்துமல்லி.
Coriander.
See கொத்தமல்லி. Colloq.
malli
n. prob. fem. of மல்லன்.
Stout, corpulent woman;
பருத்துத்தடித்தவள். (J.)
DSAL