Tamil Dictionary 🔍

வல்லி

valli


படர்கொடி ; மருந்துச்செடி ; இளம்பெண் ; முருகக்கடவுளின் தேவியாகிய வள்ளியம்மை ; உபநிடதம் ; பதாகை ; முருக்கமரம் ; திருமணம் ; இடைச்சேரி ; விரைவு ; பிரிகை ; அளவுவகை ; சூதாடுபவன் ; கால்விலங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See வல்லான், 4. வல்லினாற் பயன்கொள்வான் வல்லி (வீரசோ. தத். 3). கொடி. (பிங்.) வல்லியனையாள் (பு. வெ. 12, பெண்பாற். 13, உரை). 1. Creeper; கொடி வகை. 2. A creeper with bulbous roots; மருந்துச்செடி. (சூடா.) 3. Medicinal plant; இளம்பெண். வல்லியையுயிரித்த நிலமங்கை (கம்பரா. கோலங். 24). 4. Young woman, lady; முருகக்கடவுளின் தேவியாகிய வள்ளியம்மை. (சூடா.) 5. A wife of Skanda; கால்விலங்கு. கானிமிர்த்தாற் கண்பரிப வல்லியோ (பெருந்தொ. 516). 6. Fetters; உபநிடதம். (W.) 7. Upaṇiṣad; பதாகை. (உரி. நி.) 8. Banner, standard; See பலாசம்1, 3. 9. Battle-of-Plassey tree. See புன்முருக்கு. (மலை.) 10. A plant. கலியாணம். (யாழ். அக.) 11. cf. நாகவல்லி. Marriage; . See வல்லியம்3. (சூடா.) விரைவு. (சூடா.) Quickness, speed; பிரிகை. (பிங்.) Removal, separation; அளவுவகை. (W.) A standard measure;

Tamil Lexicon


s. a creeper, படர்கொடி; 2. a measure, அளவு; 3. a young woman, a lady of respectability; 4. a village of shepherds, இடைச்சேரி; 5. a fetter, கால் விலங்கு; 6. removal, cessation, நீங்குகை; 7. separation, பிரிவு; 8. a Upanishad.

J.P. Fabricius Dictionary


, [valli] ''s.'' A creeper படர்கொடி. W. p. 742. VALLI. 2. A woman, a young woman, a lady of respectability, பெண். 3. A measure, அளவு. 4. A village of shep herds, இடைச்சேரி. 5. A fetter, கால்விலங்கு. 6. Removal, cessation, நீங்குகை. 7. Separa tion, பிரிவு. 8. A Upanishad. See உபநிடதம்.

Miron Winslow


valli
n. வல்1.
See வல்லான், 4. வல்லினாற் பயன்கொள்வான் வல்லி (வீரசோ. தத். 3).
.

valli
n. vallī.
1. Creeper;
கொடி. (பிங்.) வல்லியனையாள் (பு. வெ. 12, பெண்பாற். 13, உரை).

2. A creeper with bulbous roots;
கொடி வகை.

3. Medicinal plant;
மருந்துச்செடி. (சூடா.)

4. Young woman, lady;
இளம்பெண். வல்லியையுயிரித்த நிலமங்கை (கம்பரா. கோலங். 24).

5. A wife of Skanda;
முருகக்கடவுளின் தேவியாகிய வள்ளியம்மை. (சூடா.)

6. Fetters;
கால்விலங்கு. கானிமிர்த்தாற் கண்பரிப வல்லியோ (பெருந்தொ. 516).

7. Upaṇiṣad;
உபநிடதம். (W.)

8. Banner, standard;
பதாகை. (உரி. நி.)

9. Battle-of-Plassey tree.
See பலாசம்1, 3.

10. A plant.
See புன்முருக்கு. (மலை.)

11. cf. நாகவல்லி. Marriage;
கலியாணம். (யாழ். அக.)

valli
n.
See வல்லியம்3. (சூடா.)
.

valli
n. வல்2.
Quickness, speed;
விரைவு. (சூடா.)

valli
n. cf. வல்லுரம்.
Removal, separation;
பிரிகை. (பிங்.)

valli
n. cf. valla.
A standard measure;
அளவுவகை. (W.)

DSAL


வல்லி - ஒப்புமை - Similar