Tamil Dictionary 🔍

பல்லி

palli


ஒரு சிற்றுயிரிவகை ; பூடுவகை ; வெற்றிலைக் கணுவில் அரும்பும் குருத்து ; பெரிய பல்லுடையவள் ; பலுகுக் கட்டை ; கற்சிலைப் புள் ; ஊரின் அரைக்கூறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேர். (திவ். பெரியாழ். 3, 4, 2, வ்யா. பக். 594.) Root; பலுகுக்கட்டை. பல்லியாடிய பல்கிளை (புறநா.120). 1. (K. halive.) A kind of harrow; பெரிய பல்லுடையவள். 2. Woman with long or large teeth; சிறுபிராணிவகை. சிறுவெண் பல்லிபோல் (புறநா. 256). 1. Wall lizard, Lacerta gecko; பூடுவகை. (பிங்.) 2. A creeping plant; கிராமத்தின் அரைக்கூறு. (சுக்கிரநீதி, 27.) 3. One half of a village; கற்சிலைப்புள். (பிங்.) 4. A bird; வெற்றிலைக்கணுவில் அரும்புங் குருத்து. (W.) Shoot or tendril from the nodes of the betel plant;

Tamil Lexicon


s. a newt, a wall-lizard, கௌளி; 2. affix to names of places (as the Gk polis) village; 3. shoot or tendril from the joints of betel-plants.

J.P. Fabricius Dictionary


கௌளி.

Na Kadirvelu Pillai Dictionary


palli பல்லி lizard, esp. gecko

David W. McAlpin


, [palli] ''s.'' Newt, or wall-lizard,கௌளி. (Lacerta Geeko.) 2. A herdsman's village, சிற்றூர். (See பள்ளி.) W. p. 519 PALLI. 3. Shoot or tendril from the joints of the betel-plant, கணுவிலரும்பும்வேர். 4. See பல். ''For some compounds, See'' கெவுளி, கௌளி. பல்லிபோல்தடுக்கிறான். He stops my going as abruptly and ominously as the chirp of a lizard.

Miron Winslow


palli,
n. பல்.
1. (K. halive.) A kind of harrow;
பலுகுக்கட்டை. பல்லியாடிய பல்கிளை (புறநா.120).

2. Woman with long or large teeth;
பெரிய பல்லுடையவள்.

palli,
n. pallī. (K. halli.)
1. Wall lizard, Lacerta gecko;
சிறுபிராணிவகை. சிறுவெண் பல்லிபோல் (புறநா. 256).

2. A creeping plant;
பூடுவகை. (பிங்.)

3. One half of a village;
கிராமத்தின் அரைக்கூறு. (சுக்கிரநீதி, 27.)

4. A bird;
கற்சிலைப்புள். (பிங்.)

palli,
n. prob. pallava.
Shoot or tendril from the nodes of the betel plant;
வெற்றிலைக்கணுவில் அரும்புங் குருத்து. (W.)

palli
n. வல்லி.
Root;
வேர். (திவ். பெரியாழ். 3, 4, 2, வ்யா. பக். 594.)

DSAL


பல்லி - ஒப்புமை - Similar