நல்லி
nalli
பெண் ; முதுகெலும்பு ; விலங்குக் காலின் எலும்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண். (W.) Woman, as fair; விலங்குக் காலின் எலும்பு. Loc. 1. Thigh-bone of a quadruped, femur; முதுகெலும்பு. Loc. 2. The back-bone;
Tamil Lexicon
nalli,
n. id.
Woman, as fair;
பெண். (W.)
nalli,
n. U. nallī.
1. Thigh-bone of a quadruped, femur;
விலங்குக் காலின் எலும்பு. Loc.
2. The back-bone;
முதுகெலும்பு. Loc.
DSAL