Tamil Dictionary 🔍

தல்லி

thalli


தாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாய். (அக. நி.) டில்லிக்குப் பாச்சாவானாலுந் தல்லிக்குப் பிள்ளை தான். Mother

Tamil Lexicon


தாய்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tlli] ''s. (Tel.)'' A mother, தாய்.

Miron Winslow


talli,
n. T. talli.
Mother
தாய். (அக. நி.) டில்லிக்குப் பாச்சாவானாலுந் தல்லிக்குப் பிள்ளை தான்.

DSAL


தல்லி - ஒப்புமை - Similar