Tamil Dictionary 🔍

ஒல்லை

ollai


விரைவு ; வேகம் ; காலவிரைவு ; சீக்கிரம் ; பழைமை ; தொந்தரவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காலதாமதமின்றி. ஒல்லைக்கெடும் (குறள், 563). 2. Promptly; சீக்கிரமாக. (திவா.) 3. In a little while; பழமை. ஒல்லைபோற் கருங்காவியென (இரகு. இரகு. 3). Antiquity, oldness; வேகமாய். (சூடா.) 1. Rapidly, quickly; தொந்தரவு. (அக. நி.) Trouble;

Tamil Lexicon


s. quickness, swiftness, சீக்கிரம்; 2. antiquity, பழமை; adv. rapidly, quickly, வேகமாய்; 2. promptly, உடனே; 3. in a little while, சீக்கிர மாக

J.P. Fabricius Dictionary


, [ollai] ''s.'' Rapidity, quickness, ve locity, swiftness, of time, காலவிரைவு. 2. Readiness, promptness, being without he sitation or delay, சீக்கிரம். 3. A short space, a division of time--as one of the six parts of the day, சிறுபொழுது. 4. Antiquity, old ness, பழமை. ''(p.)'' ஒல்லையிலிங்ஙனங்கூட்டி. Bringing us to gether as in previous births-(ஸ்காந்.) ஒல்லையிற்றருமங்களுக்குடனடைவாய். Promptly uniting in fellowship with every virtue. (பார.)

Miron Winslow


ollai
adv. id.
1. Rapidly, quickly;
வேகமாய். (சூடா.)

2. Promptly;
காலதாமதமின்றி. ஒல்லைக்கெடும் (குறள், 563).

3. In a little while;
சீக்கிரமாக. (திவா.)

ollai
n. தொல்லை.
Antiquity, oldness;
பழமை. ஒல்லைபோற் கருங்காவியென (இரகு. இரகு. 3).

ollai
n. prob. தொல்லை.
Trouble;
தொந்தரவு. (அக. நி.)

DSAL


ஒல்லை - ஒப்புமை - Similar