சல்லி
salli
கல் முதலியவற்றின் உடைந்த துண்டு ; சிறு கல் ; கிளிஞ்சில் ; சிற்றோடு ; சிறுகாசு ; சல்லிக்காசு ; மெலிந்தவன் ; துளை ; போக்கிரி ; பொய் ; ஆபரணத் தொங்கல் ; பறைவகை ; கெண்டைமீன்வகை ; அதிமதுரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சல்லிக்கெண்டை போக்கிலி. Colloq. 9. Villain, blackguard; பொய். (w.) 8. Falsehood; துவாரம். Colloq. 7. Perforation, hole; மெலிந்த சரீரமுடையவன். அந்த ஆள் சல்லியாயிருப்பான். Loc. 6. A thin, emaciated person; ஆபரணத்தொங்கல். (சூடா.) முத்தாலாகிய சல்லியையும் (மணி. 18, 46, உரை). 5. Short pendant in ornaments, hanging; சிறுகாசு. Loc. 4. [M. calli.] Small copper coin, fractional part of a large coin, 1/12 anna; கிளிஞ்சில் முதலியவற்றின் சிற்றோடு. (w.) 3. Small flat shells, used for lime; சிறிய கல். 2. Small chips, as of stone; rubblle; கலமுதலியவற்றின் உடைந்த துண்டு. 1. [M. calli.] small pieces of stone or glass, potsherd; எல்லரி. (புறநா.152, உரை.) A kind of drum. See . Liquorice plant See அதிமநுரம். (பிங்) கொய்சக வேலை. Pond. Moulding work;
Tamil Lexicon
s. a kind of drum.
J.P. Fabricius Dictionary
அறை, துணி, தூக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, [clli] ''s. [vul.]'' Small, thin pieces of potsherd, stone, glass, &c., உடைந்ததுண்டு. 2. Small, flat shells, or pieces of shells, சங்கு முதலியவற்றின்சிற்றோடு. 3. Small copper coins of different values, fractional parts of a துட்டு, சல்லிக்காசு. 4. Short, pendent orna ments, hangings, &c., தொங்கல்கள்; [''ex Sa. Ch'halli,'' rind, skin.] 5. Falsehood, புளுகு. ''(c.)''
Miron Winslow
calli,
n. jhallī.
A kind of drum. See
எல்லரி. (புறநா.152, உரை.)
calli,
n. [T. tjalli, K. Tu. jalli.]
1. [M. calli.] small pieces of stone or glass, potsherd;
கலமுதலியவற்றின் உடைந்த துண்டு.
2. Small chips, as of stone; rubblle;
சிறிய கல்.
3. Small flat shells, used for lime;
கிளிஞ்சில் முதலியவற்றின் சிற்றோடு. (w.)
4. [M. calli.] Small copper coin, fractional part of a large coin, 1/12 anna;
சிறுகாசு. Loc.
5. Short pendant in ornaments, hanging;
ஆபரணத்தொங்கல். (சூடா.) முத்தாலாகிய சல்லியையும் (மணி. 18, 46, உரை).
6. A thin, emaciated person;
மெலிந்த சரீரமுடையவன். அந்த ஆள் சல்லியாயிருப்பான். Loc.
7. Perforation, hole;
துவாரம். Colloq.
8. Falsehood;
பொய். (w.)
9. Villain, blackguard;
போக்கிலி. Colloq.
calli,
n. prob. šalya.
See சல்லிக்கெண்டை
.
calli,
n.
Liquorice plant See அதிமநுரம். (பிங்)
.
calli
n. (Arch.)
Moulding work;
கொய்சக வேலை. Pond.
DSAL