Tamil Dictionary 🔍

கல்லி

kalli


பருவத்துக்கு மேற்பட்ட நுண்ணறிவு ; கல்விமிக்க குழந்தை ; ஆமை ; ஊர்க்குருவி ; கேலி ; வேடிக்கை ; மேலங்கி உறுப்பு ; சுற்றுவரி என்னும் கட்டட உறுப்பு ; சகடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேலங்கியுறுப்பு. (W.) Triangular piece of cloth, gore in long Indian jacket; வேடிக்கை. குழந்தை கல்லி கல்லியாய்ப் பேசுகிறது. Fun, as of a child; பருவத்துக்கு மேற்பட்ட நுண்ணறிவு. குழந்தை கல்லியாய் பேசுகிறது. 1. Precocity; பருவத்துக்கு மேற்பட்ட நுண்ணறிவுள்ள குழந்தை. அவன் அதிகக் கல்லி, அவனுடன் பேச்சுக் கொடுக்காதே. 2. Precocious child; ஆமை. (மூ. அ.) 1. perh கல். Tortoise ஊர்க்குருவி. (W) 2. Sparrow கேலி. கல்லிபண்ணுகிறான். 1. Ridicule derision, mockery; சுற்றுவாரியென்னுங் கட்டடவுறுப்பு. (திவா. Ms.) 1. Outer sloping roof beyond the main wall; eaves; சகடம். (அக. நி.) 2. Cart;

Tamil Lexicon


s. precocity, நுண்ணறிவு; 2. a precocious child; 3. a tortoise, ஆமை; 4. a sparrow, ஊர்க்குருவி; 5. ridicule, mockery, கேலி; 6. fun, as of a child.

J.P. Fabricius Dictionary


ஆமை, ஊர்க்குருவி.

Na Kadirvelu Pillai Dictionary


kalli
n. prob. கல்-. Loc.
1. Precocity;
பருவத்துக்கு மேற்பட்ட நுண்ணறிவு. குழந்தை கல்லியாய் பேசுகிறது.

2. Precocious child;
பருவத்துக்கு மேற்பட்ட நுண்ணறிவுள்ள குழந்தை. அவன் அதிகக் கல்லி, அவனுடன் பேச்சுக் கொடுக்காதே.

kalli
n.
1. perh கல். Tortoise
ஆமை. (மூ. அ.)

2. Sparrow
ஊர்க்குருவி. (W)

kalli
n. cf. kēli.
1. Ridicule derision, mockery;
கேலி. கல்லிபண்ணுகிறான்.

Fun, as of a child;
வேடிக்கை. குழந்தை கல்லி கல்லியாய்ப் பேசுகிறது.

kalli
n. U. kalli.
Triangular piece of cloth, gore in long Indian jacket;
மேலங்கியுறுப்பு. (W.)

kalli
n. cf. கல்லூரி.
1. Outer sloping roof beyond the main wall; eaves;
சுற்றுவாரியென்னுங் கட்டடவுறுப்பு. (திவா. Ms.)

2. Cart;
சகடம். (அக. நி.)

DSAL


கல்லி - ஒப்புமை - Similar