ஒற்குதல்
otrkuthal
குறைதல் ; தளர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தளர்தல். ஒற்காவுள்ளத் தொழியானாதலின் (மணி. 15, 18). 2. To fall short, droop; குறைதல். ஒற்காமரபிற் பொதியிலன்றியும் (சிலப். 25, 117). 1. To be deficient; to be wanting;
Tamil Lexicon
oṟku-
5 v. intr. id.
1. To be deficient; to be wanting;
குறைதல். ஒற்காமரபிற் பொதியிலன்றியும் (சிலப். 25, 117).
2. To fall short, droop;
தளர்தல். ஒற்காவுள்ளத் தொழியானாதலின் (மணி. 15, 18).
DSAL