Tamil Dictionary 🔍

ஒத்தறுத்தல்

otharuthal


தாளம் போடுதல் ; தாள வரையறை செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாளவரையறை செய்தல். (பிங்.) To measure time;

Tamil Lexicon


தாளம்போடல்.

Na Kadirvelu Pillai Dictionary


ottaṟu-
v. tr. ஒற்று + அறு2-. (Mus.)
To measure time;
தாளவரையறை செய்தல். (பிங்.)

DSAL


ஒத்தறுத்தல் - ஒப்புமை - Similar