ஒருமி
orumi
VI. v. i. agree, be unanimous, ஒருமைப்படு. ஒருமிக்க, at once, together. ஒருமித்துப்போக, to go with one accord. ஒருமிப்பு, v. n. union, harmony.
J.P. Fabricius Dictionary
, [orumi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To agree, be of one accord, be unanimous, ஒருமைப்பட.
Miron Winslow