ஒருவாமை
oruvaamai
பிறழாமை , நீங்காமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறழாமை. ஒருவாமை வைத்தற்கு ஒள்ளியான் ஒருபுலவனால் உரைக்கப்படுவது (இறை. 1, 12). 1. Unchangeableness; நீங்காமை. 2. Stability;
Tamil Lexicon
oruvāmai
n. ஒருவு-+ஆ neg.
1. Unchangeableness;
பிறழாமை. ஒருவாமை வைத்தற்கு ஒள்ளியான் ஒருபுலவனால் உரைக்கப்படுவது (இறை. 1, 12).
2. Stability;
நீங்காமை.
DSAL