ஒருகை
orukai
ஒரு கட்சி ; ஒரு பக்கம் ; ஒற்றுமைப்பட்ட குழு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு கட்சி. 2. Clique; கட்சியின் ஐக்கியம். 1. United party;
Tamil Lexicon
, ''s. (fig.)'' Party, union, con junction, combination, ஒருவகுப்பு, ''lit.'' one hand. அவர்களொருகையாயிருக்கிறார்கள். They are in combination, united in a conspiracy. அவர்களொருகை இவர்களொருகை. They are opposite parties.
Miron Winslow
oru-kai
n. id.+.
1. United party;
கட்சியின் ஐக்கியம்.
2. Clique;
ஒரு கட்சி.
DSAL