Tamil Dictionary 🔍

ஒருமாரை

orumaarai


ஒரு மா அரை , ஒரு மாவும் அரை மாவும் சேர்ந்த இலக்கம்

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருமாவும் அரைமா வுஞ்சேர்ந்த ஒரு கீழ்வாயிலக்கம். (தொல். எழுத். 171, உரை.) Mā and a half=1/20+1/40=3/40,

Tamil Lexicon


orumārai
n. ஒருமா + அரை.
Mā and a half=1/20+1/40=3/40,
ஒருமாவும் அரைமா வுஞ்சேர்ந்த ஒரு கீழ்வாயிலக்கம். (தொல். எழுத். 171, உரை.)

DSAL


ஒருமாரை - ஒப்புமை - Similar