ஒருதலைப்படுதல்
oruthalaippaduthal
ஒரு முடிவுபெறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு முடிவுபெறுதல். எத்துணை யுரைப்பினு மொருதலைப்படாது (இறை. 1, 7). To come to a conclusion;
Tamil Lexicon
oru-talai-p-paṭu-
v. intr. id.+.
To come to a conclusion;
ஒரு முடிவுபெறுதல். எத்துணை யுரைப்பினு மொருதலைப்படாது (இறை. 1, 7).
DSAL