Tamil Dictionary 🔍

ஒருப்படுதல்

oruppaduthal


ஒருதன்மையாதல் ; ஒன்றுகூடுதல் ; துணிதல் ; முயலுதல் ; பிறர் கருத்துக்கு உடன்படுதல் ; நட்புக்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்மதித்தல். (இறை. 1, உரை, 7.) 2. To consent, agree; ஒருதன்மையாதல். (சி. சி. 2, 5, மறைஞா.) 1. To become one, unite, coalesce; தோன்றுதல். ஒளியுதயத் தொருப்படுகின்றது (திருவாச. 20, 3). 7. To appear; ஒன்று கூடுதல். ஆட்பட்டீர் வந்தொருப்படுமின் (திருவாச. 45, 1). 6. To come together; முயலுதல். போகவேணு மென்றொருப்பட (ஈடு, 7, 3, ப்ர.). 5. To attempt, try; துணிதல். போக்கொருப்பட்டு நின்று (தொல். பொ. 41, உரை). 4. To venture, dare; ஒருநினைவாதல். (W.) 3. To have the mind fixed on one object; to be abstracted from outward objects;

Tamil Lexicon


oru-p-paṭu-
v. intr. id.+.
1. To become one, unite, coalesce;
ஒருதன்மையாதல். (சி. சி. 2, 5, மறைஞா.)

2. To consent, agree;
சம்மதித்தல். (இறை. 1, உரை, 7.)

3. To have the mind fixed on one object; to be abstracted from outward objects;
ஒருநினைவாதல். (W.)

4. To venture, dare;
துணிதல். போக்கொருப்பட்டு நின்று (தொல். பொ. 41, உரை).

5. To attempt, try;
முயலுதல். போகவேணு மென்றொருப்பட (ஈடு, 7, 3, ப்ர.).

6. To come together;
ஒன்று கூடுதல். ஆட்பட்டீர் வந்தொருப்படுமின் (திருவாச. 45, 1).

7. To appear;
தோன்றுதல். ஒளியுதயத் தொருப்படுகின்றது (திருவாச. 20, 3).

DSAL


ஒருப்படுதல் - ஒப்புமை - Similar