நீர்தலைப்படுதல்
neerthalaippaduthal
சந்திசெய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்தி செய்தல். நெடுநெறி மருங்கி னீர்தலைப்படுவோன் (சிலப்.13, 43) To perform daily ablutions;
Tamil Lexicon
nīr-talaippaṭu-,
v. intr. id.+.
To perform daily ablutions;
சந்தி செய்தல். நெடுநெறி மருங்கி னீர்தலைப்படுவோன் (சிலப்.13, 43)
DSAL