Tamil Dictionary 🔍

புலப்படுதல்

pulappaduthal


தெரிதல் ; வெளிப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெரிதல். 1. To be perceived, understood; வெளிப்படுதல். 2. To become clear or conspicuous;

Tamil Lexicon


விளங்குதல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Being conspicu ous, perceived or understood, தெரிதல். (நீதிநெறி.)

Miron Winslow


pula-p-paṭu-
v. intr. id.+.
1. To be perceived, understood;
தெரிதல்.

2. To become clear or conspicuous;
வெளிப்படுதல்.

DSAL


புலப்படுதல் - ஒப்புமை - Similar