Tamil Dictionary 🔍

ஆருழலைப்படுதல்

aarulalaippaduthal


வெப்பத்தால் தகிக்கப்படுதல் ; நீர்வேட்கையால் வருந்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாகத்தால் வருந்துதல். 2. To be tormented with thirst; உஷ்ணத்தால் தகிக்கப்படுதல். 1. To be scorched by heat;

Tamil Lexicon


, ''v. noun.'' Being scorched with great heat. 2. Being tormented with thirst.

Miron Winslow


ār-uḻalai-p-paṭu-
v. intr. அரு-மை+உழல்-+ (W.)
1. To be scorched by heat;
உஷ்ணத்தால் தகிக்கப்படுதல்.

2. To be tormented with thirst;
தாகத்தால் வருந்துதல்.

DSAL


ஆருழலைப்படுதல் - ஒப்புமை - Similar