வலைப்படுதல்
valaippaduthal
வலையில் அகப்படுதல் ; சூழ்ச்சிக்குட்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலையில் அகப்படுதல். 1. To be caught in a net; சூழ்ச்சிக்குட்படுதல். பரமன் வலைப்பட்டிருந்தேனே (திவ். நாய்ச். 13, 2). 2. To be cheated by a trick;
Tamil Lexicon
valai-p-paṭu-
v. intr. id.+.
1. To be caught in a net;
வலையில் அகப்படுதல்.
2. To be cheated by a trick;
சூழ்ச்சிக்குட்படுதல். பரமன் வலைப்பட்டிருந்தேனே (திவ். நாய்ச். 13, 2).
DSAL