Tamil Dictionary 🔍

ஒருமைப்படுதல்

orumaippaduthal


ஒற்றுமைப்படல் ; மனம் ஒரு முகப்படுதல் ; உடன்படல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனம் ஒருமுகப்படுதல். சாஸ்திரங்களிற் சொல்லுகிறவழியே நெஞ்சு ஒருமைப்பட்டு (ஈடு, 10, 4, 10). 2. To become concentracted; ஒற்றுமைப்படுதல். 1. To become united;

Tamil Lexicon


orumai-p-paṭu-
v. intr. ஒருமை+.
1. To become united;
ஒற்றுமைப்படுதல்.

2. To become concentracted;
மனம் ஒருமுகப்படுதல். சாஸ்திரங்களிற் சொல்லுகிறவழியே நெஞ்சு ஒருமைப்பட்டு (ஈடு, 10, 4, 10).

DSAL


ஒருமைப்படுதல் - ஒப்புமை - Similar