Tamil Dictionary 🔍

தலைப்படுதல்

thalaippaduthal


ஒன்றுகூடுதல் ; எதிர்ப்படுதல் ; மேற்கொள்ளுதல் ; பெறுதல் ; முன்னேறுதல் ; தலைமையாதல் ; புகுதல் ; வழிப்படுதல் ; தொடங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்று கூடுதல். சிவனைத் தலைப்பட்டுச் சென்றோடுங்கும் ஊழியிறுதி (திருக்கோ. 25, உரை). 1. To unite, be in communion with; தொடங்குதல். அந்தக்காரியத்தைச் செய்யத் தலைப்பட்டான். 5. To commence; புகுதல். கூரிய பல்லினையுடையாள் (பு. வெ. 10, பொதுவி. 5, உரை). 3. To enter, as a character in the stage; எதிர்ப்படுதல். ஒர் வேட்டுவன் றலைப்பட்டானே (சீவக. 1230). 2. To meet, cross; மேற்கொள்ளுதல். ஏவல் தலைப்படவிரும்பும் (சேதுபு. துரா. 2). 3. [T. talapadu.] To undertake, enter upon; பெறுதல். சிலரதன் செவ்வி தலைப்படுவார் (குறள், 1289). 4. To obtain, attain; முன்னேறுதல். 1. To advance; to improve in circumstances; தலைமையாதல். தலைப்படு சால்பினுக்குந்தளரேன் (திருக்கோ. 25). 2. To be noble, exalted; வழிப்படுதல். தம்மிற்றலைப்பட்டார் பாலே தலைப்பட்டு (திருக்களிற்றுப். 2). 4. To follow;

Tamil Lexicon


talai-p-paṭu-,
v. id. +. tr.
1. To unite, be in communion with;
ஒன்று கூடுதல். சிவனைத் தலைப்பட்டுச் சென்றோடுங்கும் ஊழியிறுதி (திருக்கோ. 25, உரை).

2. To meet, cross;
எதிர்ப்படுதல். ஒர் வேட்டுவன் றலைப்பட்டானே (சீவக. 1230).

3. [T. talapadu.] To undertake, enter upon;
மேற்கொள்ளுதல். ஏவல் தலைப்படவிரும்பும் (சேதுபு. துரா. 2).

4. To obtain, attain;
பெறுதல். சிலரதன் செவ்வி தலைப்படுவார் (குறள், 1289).

1. To advance; to improve in circumstances;
முன்னேறுதல்.

2. To be noble, exalted;
தலைமையாதல். தலைப்படு சால்பினுக்குந்தளரேன் (திருக்கோ. 25).

3. To enter, as a character in the stage;
புகுதல். கூரிய பல்லினையுடையாள் (பு. வெ. 10, பொதுவி. 5, உரை).

4. To follow;
வழிப்படுதல். தம்மிற்றலைப்பட்டார் பாலே தலைப்பட்டு (திருக்களிற்றுப். 2).

5. To commence;
தொடங்குதல். அந்தக்காரியத்தைச் செய்யத் தலைப்பட்டான்.

DSAL


தலைப்படுதல் - ஒப்புமை - Similar