ஒருமனப்படுதல்
orumanappaduthal
ஐம்புலனடக்கல் , மனத்தை ஒரு வழிப்படுத்துதல் , ஓர் எண்ணமாதல் , மனவடக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏகமனமாதல். 1. To be unanimous; மனத்தை ஒன்றிலே செலுத்துதல். 2. To concentrate the mind intensely upon an object; to be deeply engaged in the pursuit of one object;
Tamil Lexicon
oru-maṉa-p-paṭu-
v. intr. id.+.
1. To be unanimous;
ஏகமனமாதல்.
2. To concentrate the mind intensely upon an object; to be deeply engaged in the pursuit of one object;
மனத்தை ஒன்றிலே செலுத்துதல்.
DSAL