Tamil Dictionary 🔍

ஒருசிறிது

orusirithu


மிகச் சிறிது , அற்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அற்பம். உய்த்துணர்ந்திடு நீரரே யொருசிறி துணர்வார் (கந்தபு. சூரன்மைச். 129). A little;

Tamil Lexicon


oru-ciṟitu
n. id.+.
A little;
அற்பம். உய்த்துணர்ந்திடு நீரரே யொருசிறி துணர்வார் (கந்தபு. சூரன்மைச். 129).

DSAL


ஒருசிறிது - ஒப்புமை - Similar