Tamil Dictionary 🔍

முசிறி

musiri


மேற்கடற்கரையிலுள்ள பழைய துறைமுகப்பட்டினம். முழங்குகடன் முழவின் முசிறியன்ன (புறநா. 343, பி-ம்). Muziris, an ancient sea-port, near Cranganore;

Tamil Lexicon


muciṟi
n.
Muziris, an ancient sea-port, near Cranganore;
மேற்கடற்கரையிலுள்ள பழைய துறைமுகப்பட்டினம். முழங்குகடன் முழவின் முசிறியன்ன (புறநா. 343, பி-ம்).

DSAL


முசிறி - ஒப்புமை - Similar