Tamil Dictionary 🔍

பெரும்பிறிது

perumpirithu


இறப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரணம். பெரும்பிறி தின்மையி னிலேனு மல்லேன் (நற். 381). Death, as a great change;

Tamil Lexicon


peru-m-piṟitu
n. id.+.
Death, as a great change;
மரணம். பெரும்பிறி தின்மையி னிலேனு மல்லேன் (நற். 381).

DSAL


பெரும்பிறிது - ஒப்புமை - Similar