Tamil Dictionary 🔍

முசிறு

musiru


காண்க : முசுறு ; கருங்குரங்குவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடுகடுப்புள்ளவ-ன்-ள். 2. One easily enraged; surly, irritable person; . 3. See முசு1. (W.) செந்நிறமுள்ள எறும்பு வகை. 1. Red ant, Formica smaragdina;

Tamil Lexicon


(vulg. முசிடு, முசுடு, முசுறு), s. a large red ant; 2. one easily enraged. முன்கோபி; 8. same as முசு. முசிற்றுமுட்டை, eggs laid by red ants. முசிற்றுமுட்டைத் தைலம், -த்தயிலம், medicinal oil from red ant's eggs.

J.P. Fabricius Dictionary


, [muciṟu] ''s.'' [''gen.'' முசிற்றின், ''vul.'' முசிடு, முசுடு, முசுறு, ''poetice'' முயிறு.] A large red ant. See முசிற்றெறும்பு, under எறும்பு. 2. ''[fig]'' One casily enraged, a surly waspish per son, முன்கோபி. 3. [''R. sometimes for'' முசு.] A black ape.

Miron Winslow


muciṟu
n. cf. முயிறு.
1. Red ant, Formica smaragdina;
செந்நிறமுள்ள எறும்பு வகை.

2. One easily enraged; surly, irritable person;
கடுகடுப்புள்ளவ-ன்-ள்.

3. See முசு1. (W.)
.

DSAL


முசிறு - ஒப்புமை - Similar