ஒருசிறைநிலை
orusirainilai
சொல்லப்பட்ட பொருள் ஒரு வழி நிற்க பாடல் அமைந்துள்ள முறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொல்லப்பட்ட பொருள் ஒருவழிநிற்கப் பாடலமைந்துள்ள முறை. (இறை. 56, உரை, 194.) Style of verse whose compostion follows the sequence of the events narrated;
Tamil Lexicon
oru-ciṟai-nilai
n. id.+.
Style of verse whose compostion follows the sequence of the events narrated;
சொல்லப்பட்ட பொருள் ஒருவழிநிற்கப் பாடலமைந்துள்ள முறை. (இறை. 56, உரை, 194.)
DSAL