Tamil Dictionary 🔍

சிறிது

sirithu


இழிந்தது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அற்பமானது. இறப்பச் சிறிதென்னாது (நாலடி, 99). That which is small, trifling or insignificant;

Tamil Lexicon


சிறிசு.

Na Kadirvelu Pillai Dictionary


, [ciṟitu] ''s.'' That which is small; a small, little, diminutive or trifling thing, a small degree, a little time, &c., அற்பம். 2. ''adj. [vul.]'' A few, diverse, sundry, சிலபல; [''ex'' சிறுமை.]

Miron Winslow


ciṟitu,
n. சிறு-மை.
That which is small, trifling or insignificant;
அற்பமானது. இறப்பச் சிறிதென்னாது (நாலடி, 99).

DSAL


சிறிது - ஒப்புமை - Similar