சிறுச்சிறிது
siruchirithu
கொஞ்சம்கொஞ்சமாக .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொஞ்சங்கொஞ்சமாக. செங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ (திவ்.திருப்பா.22). Little by little, gradually;
Tamil Lexicon
ciṟu-c-ciṟitu,
adv. id. +.
Little by little, gradually;
கொஞ்சங்கொஞ்சமாக. செங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ (திவ்.திருப்பா.22).
DSAL