ஒருசிறை
orusirai
ஒரு பக்கம் ; ஒரு பகுதி ; ஒதுக்கிடம் ; வேறிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருபக்கம். கோயி லொருசிறைத் தங்கி (பொருந. 90). 1. One side; ஒருபகுதி. இருவர் நூற்குமொருசிறை தொடங்கி (நன். 8). 3. One part or portion; வேறிடம். (பிங்.) 2. Separate place;
Tamil Lexicon
ஒதுக்கிடம், ஒருபக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' One side, ஒருபக்கம். 2. ''adv.'' Partly, in some respects, to some extent, ஒருசார்.
Miron Winslow
oru-ciṟai
n. id.+.
1. One side;
ஒருபக்கம். கோயி லொருசிறைத் தங்கி (பொருந. 90).
2. Separate place;
வேறிடம். (பிங்.)
3. One part or portion;
ஒருபகுதி. இருவர் நூற்குமொருசிறை தொடங்கி (நன். 8).
DSAL