Tamil Dictionary 🔍

கருக்குதல்

karukkuthal


கருகச்செய்தல் ; எரித்தல் ; காய்ச்சுதல் ; திட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எரித்தல். அவன்றனைக் கருக்கி (அரிச். பு. மயான. 33). 3. To burn up, consume; திட்டுதல். ஆளைக் கருக்கிப்போட்டார்கள். (W.) 4. To harass; to abuse; கருகச்செய்தல். 1. To burn, scorch, tan, darken by heat; காய்ச்சுதல். கருக்கா மெருகுப்பச்சை நெய்யிதே (தைலவ. தைல. 84). 2. To toast, fry, parch, boil;

Tamil Lexicon


karukku-
5 v. tr. Caus. of கருகு-.
1. To burn, scorch, tan, darken by heat;
கருகச்செய்தல்.

2. To toast, fry, parch, boil;
காய்ச்சுதல். கருக்கா மெருகுப்பச்சை நெய்யிதே (தைலவ. தைல. 84).

3. To burn up, consume;
எரித்தல். அவன்றனைக் கருக்கி (அரிச். பு. மயான. 33).

4. To harass; to abuse;
திட்டுதல். ஆளைக் கருக்கிப்போட்டார்கள். (W.)

DSAL


கருக்குதல் - ஒப்புமை - Similar