Tamil Dictionary 🔍

ஒருங்குதல்

orungkuthal


ஒருபடியாதல் ; ஒன்றுகூடுதல் ; ஒருவழிப்படல் ; ஒதுங்குதல் ; ஒடுங்குதல் ; அழிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருபடியாதல். நினதா ளொருங்கப்பிடித்து (திவ். திருவாய். 5, 8, 8). 1. To be concentrated; to have a singleness of aim or purpose;

Tamil Lexicon


oruṅku-
5 v. intr. ஒன்று. [M. oruṅṅu.]
1. To be concentrated; to have a singleness of aim or purpose;
ஒருபடியாதல். நினதா ளொருங்கப்பிடித்து (திவ். திருவாய். 5, 8, 8).

2. To join together;
ஒன்றுகூடுதல். மருந்து மிரும்புனற்கிறைவரு மாகிச் செவ்விதி னொருங்கி (கந்தபு. சூரனரசிரு. 11).

3. To sink, decline; to become reduced;
ஒடுங்குதல். உரமொருங்கியது . . . வாலியது மார்பு (கம்பரா. யுத்த. மந்தி. 90).

4. To be ruined, to perish;
அழிதல். நமரெல்லோரு மொருங்கினர் சமரில் (பிரபோத. 38, 1).

DSAL


ஒருங்குதல் - ஒப்புமை - Similar