ஒன்றுபடுதல்
onrupaduthal
கூடுதல் ; பொருந்துதல் ; ஒருதன்மையாதல் ; இணக்கமாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இணக்கமாதல். பகைத்த இருபாலாரும் ஒன்றுபட்டார்கள். 2. To become reconciled; to make peace; ஒருதன்மையாதல். ஒன்றுபட்டு வழிமொழிய (புறநா. 47, 4). 1. To coalesce;
Tamil Lexicon
oṉṟu-paṭu-
v. intr. ஒன்று+.
1. To coalesce;
ஒருதன்மையாதல். ஒன்றுபட்டு வழிமொழிய (புறநா. 47, 4).
2. To become reconciled; to make peace;
இணக்கமாதல். பகைத்த இருபாலாரும் ஒன்றுபட்டார்கள்.
DSAL